» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3பேர் கைது!

வெள்ளி 9, மே 2025 11:43:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மளிகைக் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு

வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 23-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் படகு தீவைத்து எரிப்பு: வாலிபர் கைது!

வெள்ளி 9, மே 2025 10:59:53 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மீன்பிடி நாட்டுப்படகை தீவைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

நடுத்தர மக்களின் நண்பனாக திகழும் எஸ்.இ.டி.சி பேருந்து : சலுகைகள் பட்டியல்

வெள்ளி 9, மே 2025 10:49:41 AM (IST) மக்கள் கருத்து (0)

நடுத்தர மக்களின் நண்பனாக திகழும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பொதுமக்களுக்கு....

NewsIcon

தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 9, மே 2025 10:42:19 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது...

NewsIcon

கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண் மீட்பு!

வெள்ளி 9, மே 2025 10:34:55 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் கோவில் கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....

NewsIcon

விளாத்திகுளத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வெள்ளி 9, மே 2025 10:24:34 AM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்....

NewsIcon

வீரசக்கதேவி ஆலய திருவிழா பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு

வெள்ளி 9, மே 2025 10:19:46 AM (IST) மக்கள் கருத்து (0)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்...

NewsIcon

தூத்துக்குடியில் படகில் பதுக்கிய 3 அரியவகை ஆமைகள் உயிருடன் மீட்பு!

வெள்ளி 9, மே 2025 8:38:48 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகளை வனத்துறையினர் மீட்டு வான்தீவு கடலில் பாதுகாப்பாக விட்டனர்.

NewsIcon

பெண் குழந்தை கழுத்தை நெரித்து கொடூர கொலை : போலீசார் விசாரணை

வெள்ளி 9, மே 2025 8:24:57 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் 2¾ வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்

வெள்ளி 9, மே 2025 8:20:51 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 பேர் கைது

வெள்ளி 9, மே 2025 8:18:02 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி: மேலும் 4 பேர் கைது

வெள்ளி 9, மே 2025 8:15:14 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில்...

NewsIcon

தூத்துக்குடியில் பலசரக்கு கடை அதிபர் கடத்தி கொலை : கோவில் தகராறில் பயங்கரம்

வியாழன் 8, மே 2025 8:50:25 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் கோவில் தகராறில் பலசரக்கு கடை அதிபரை கடத்தி சென்று கொலை செய்த 3பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

உலக அளவிலான பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டி : தூத்துக்குடி வீரர் சுகந்தன் இந்திய அணிக்கு தேர்வு!

வியாழன் 8, மே 2025 8:27:38 PM (IST) மக்கள் கருத்து (0)

உலக அளவிலான பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டியி்ல் இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரர் சுகந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

« PrevNext »


Thoothukudi Business Directory