» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் மாசி திருவிழா ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:03:48 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா வரும் 3ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி குடிநீர் கழிப்பிடம், பஸ் வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










