» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:40:19 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:32:34 AM (IST) மக்கள் கருத்து (0)
வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என எவரையும் பொருட்படுத்தாது கோவில்பட்டி செல்லக்கூடிய பயணிகள்...
துணை ஆட்சியர்கள் பயணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:28:55 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் ஆட்சியர் பயிற்சி நிலையில் பணிபுரிந்து வந்த 17 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் மண்ணில் சீக்கிய புரட்சியை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஜதெதார் குல்தீப் சிங் பேட்டி
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:23:31 AM (IST) மக்கள் கருத்து (0)
சீக்கியம் என்பது வெறும் மத நம்பிக்கை அல்ல; அது அன்பின், சமத்துவத்தின், நீதியின் புரட்சி. அந்தப் புரட்சியை இப்போது ...
புனித ஆரோக்கிய அன்னை திருவிழா தேர்பவனி : வழிநெடுகிலும் திரளானோர் வழிபாடு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:22:34 AM (IST) மக்கள் கருத்து (0)
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தேர்பவனி விமரிசையாக நடைபெற்றது. வழிநெடுகிலும் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு....
கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் வழிபாடு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:18:43 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆவணி பவுர்ணமி தினத்தையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடியில் 3 பேரிடம் என்ஐஏ விசாரணை : காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 7:58:58 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் அண்மையில் கைது செய்த நிலையில்...
கோயிலுக்குள் நுழைய தடை : ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 7:57:42 AM (IST) மக்கள் கருத்து (0)
கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்....
ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, செப்டம்பர் 2025 10:04:52 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 9அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:49:07 PM (IST) மக்கள் கருத்து (0)
குளத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST) மக்கள் கருத்து (1)
இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு ....
தூத்துக்குடி 1வது ரயில்வே தற்காலிகமாக மூடல்: தெற்கு ரயில்வே தகவல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:39:10 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அவசர பராமரிப்பு பணிக்காக 1வது ரயில்வே கேட் நாளை (செப்.9) இரவு 10 மணி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வு - ஆட்சியர் தகவல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:09:35 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12ஆம் தேதி சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று ...
கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது" பெற்ற கோவில்பட்டி மேற்கு நிலைய காவல்துறையினருக்கு...
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:59:14 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.









