» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துணை ஆட்சியர்கள் பயணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:28:55 AM (IST)
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் துணை ஆட்சியர் நிலையில் பணி புரிந்து வந்த 17 பேருக்கு பணி நியமனம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் "புதுக்கோட்டை துணை ஆட்சியர் (பயிற்சி) கௌதம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
விருதுநகர் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) ராமசுந்தரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தூத்துக்குடி மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி துணை ஆட்சியர் பயிற்சி மா. பிரியா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது போல் தமிழ்நாடு முழுவதும் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










