» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்றபோது பன்றி கடித்து பெண் உட்பட 2 பேர் காயம்

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:21:19 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்ற பெண் உட்பட 2 பேரை பன்றி கடித்துக் காயப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடியவர் கைது

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:15:55 AM (IST) மக்கள் கருத்து (0)

கார் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 67 பேர் கைது!

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:13:11 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

NewsIcon

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கார் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

வியாழன் 19, பிப்ரவரி 2026 7:52:58 AM (IST) மக்கள் கருத்து (0)

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார் ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்...

NewsIcon

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வியாழன் 19, பிப்ரவரி 2026 7:48:18 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ....

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்: 45 மனுக்கள் மீது விசாரணை!

புதன் 18, பிப்ரவரி 2026 8:11:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

NewsIcon

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!

புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், ‘AI-Powered Ports’ என்ற பிரத்யேக அமர்வை புது டெல்லியில்...

NewsIcon

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு வைபவம் திருமண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

NewsIcon

புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!

புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST) மக்கள் கருத்து (0)

கடலையூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை உடனடியாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு...

NewsIcon

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பரிந்துரை!

புதன் 18, பிப்ரவரி 2026 4:06:18 PM (IST) மக்கள் கருத்து (5)

தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு...

NewsIcon

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!

புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST) மக்கள் கருத்து (0)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.

NewsIcon

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!

புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST) மக்கள் கருத்து (1)

விளாத்திகுளத்தில் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான..

NewsIcon

பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு!

புதன் 18, பிப்ரவரி 2026 3:14:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம்...

NewsIcon

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல திறப்பு: ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

புதன் 18, பிப்ரவரி 2026 12:52:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்...

NewsIcon

தூத்துக்குடியில் 278 புதிய சாலைகள்: மே மாதத்திற்குள் முடிக்க மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி உத்தரவு!

புதன் 18, பிப்ரவரி 2026 12:37:17 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று...

« PrevNext »


Thoothukudi Business Directory