» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளர் குத்திக் கொலை: போலீசார் விசாரணை!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:51:41 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், லாரி ஷெட் உரிமையாளர் மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்: சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
ஞாயிறு 8, மார்ச் 2026 8:44:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்....
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி-யாக தேர்வு : உதயநிதி ஸ்டாலினுக்கு மீனவச் சமூகத்தினர் நன்றி!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:38:57 AM (IST) மக்கள் கருத்து (0)
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி....
தூத்துக்குடியில் ரூ.110.66 கோடி நலத்திட்ட உதவிகள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 5:16:41 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 3,958 பயனாளிகளுக்கு ரூ.110.66 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துணை முதல்வர் முன்னிலையில் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர்!
சனி 7, மார்ச் 2026 4:00:56 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களுக்கு இடையே ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வில்...
வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
சனி 7, மார்ச் 2026 3:23:06 PM (IST) மக்கள் கருத்து (0)
இ.வேலாயுதபுரம் கிராம மக்கள், தங்களுக்கு 30 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைப் .....
விளாத்திகுளம் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட எஸ்.எஸ்.ரவி விருப்பமனுத் தாக்கல்!
சனி 7, மார்ச் 2026 3:13:00 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ரவி விருப்பமனு அளித்துள்ளார்.
சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST) மக்கள் கருத்து (0)
99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் என்று தூத்துக்குடியில்....
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST) மக்கள் கருத்து (3)
இயக்குநர்கள் எழுதிக் கொடுக்கும் 'பஞ்ச் டயலாக்'களைப் பேசி அரசியலில் வலம் வருகிறார்கள். அனுபவமின்றி, சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கூறி...
அணுகு சாலை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் : அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு!
சனி 7, மார்ச் 2026 10:35:25 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பால அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, வரும் 10-ஆம் தேதி அதிமுக தலைமையில் சாலை...
தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!
சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 3 மணி....
இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST) மக்கள் கருத்து (0)
கடந்த 2014ஆம் ஆண்டு தந்தை மற்றும் மகனை வெட்டிக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து....
தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை....






