» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி
செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST) மக்கள் கருத்து (0)
போலி காப்பீடு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பறக்கலாம் மிதக்கலாம்: கே.சின்னத்துரை அன் கோ-வில் புதிய திட்டம் அறிமுகம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 11:28:06 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன் கோ-ஜவுளிக் கடையில் "பறக்கலாம் மிதக்கலாம்" என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் பங்காரு அம்மா 86வது அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 10:50:57 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ...
புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு
செவ்வாய் 10, மார்ச் 2026 10:24:03 AM (IST) மக்கள் கருத்து (0)
புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிட்டல் தகவல் பலகை திறப்பு: பொதுமக்கள் வரவேற்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 7:54:18 AM (IST) மக்கள் கருத்து (0)
பொதுமக்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களை இதன் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள....
ஆம்னி பேருந்து மோதி லாரி ஓட்டுநர் மீது உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 7:42:31 AM (IST) மக்கள் கருத்து (0)
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக....
மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசை விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் மாசி இசைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க 16-ஆம் ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
திங்கள் 9, மார்ச் 2026 9:24:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 16-ஆம் ஆண்டு விழா ஐம்பெருவிழாவாக நடைபெற்றது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST) மக்கள் கருத்து (0)
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் தலா இரண்டு சிறந்த நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு...
அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளம் அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST) மக்கள் கருத்து (0)
மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். விவசாயிகள் இழந்த பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுத் தர...
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.






