» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

செவ்வாய் 10, மார்ச் 2026 10:24:03 AM (IST)



புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு  பராமரிக்கப்படும்  ஆவணங்களையும், முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டார். மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும்  அறிவுரைகள் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory