» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நவ.5ஆம் தேதி கொடியேற்றம்!
சனி 1, நவம்பர் 2025 8:17:39 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவன் கோவில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வருகிற 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நவம்பர் 9ல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்: நீதிபதி ஜோதிமணி அறிவிப்பு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 9:36:57 PM (IST) மக்கள் கருத்து (0)
புதிய தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத் தேர்தலான திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபைமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்...
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் : பள்ளி செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:44:27 PM (IST) மக்கள் கருத்து (0)
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தன்மீது பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில்...
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத் தேர்தல் அலுவலகம் செயல்படத் துவங்கியது!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:36:52 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத்தில் திருமண்டல தேர்தல் அலுவலகம் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் இன்று முதல் செயல்பட தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:00:29 PM (IST) மக்கள் கருத்து (0)
தாத்துக்குடி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவ.15 ம் தேதி குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள்......
நீர்நிலைகள் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 7:40:32 PM (IST) மக்கள் கருத்து (0)
கயத்தாறு தாலுகா நீர்நிலைகள் மற்றும் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:52:09 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் : தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பயிற்சி
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:07:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி பள்ளியில், இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி...
குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலை : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:18:32 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் இன்று சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமண்டல நிர்வாக மேலாளர்...
பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST) மக்கள் கருத்து (0)
நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இலட்சகணக்கான பனைமரங்கள் உள்ளன. பனை மரங்களை நமது மாநிலத்தில் மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர...
பிகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அரசியல் செய்ய முடியாமல் துன்பப்படுகிறார்: கனிமொழி
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:48:36 PM (IST) மக்கள் கருத்து (0)
ராஜ்பவனில் இருக்கும் பிகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார் என...
தூத்துக்குடியில் இந்திரா காந்தி நினைவு தினம் : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:40:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை...
தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இன்றைய போட்டிகள் விபரம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:31:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுக ஆணையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து ...
பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று ....









