» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலை : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:18:32 PM (IST)

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி விஇ ரோட்டில், சுகம் ஹோட்டல் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை உடைத்து குடிநீர் பைப் லைன் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டனர்.
தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின் ரோட்டிற்கு திரும்பி செல்பவர்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்ட அந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











இது எல்லாம்Nov 1, 2025 - 12:56:52 PM | Posted IP 104.2*****