» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் : தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பயிற்சி
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:07:46 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில், இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி, மடத்தூர் பான் செக்கர்ஸ் பள்ளியில் மாணவ மாணவியர்கள் இடி மின்னல் தாக்குதலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில், ஏட்டு இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, சக்திவேல், ஜெயக்குமார், விஸ்வநாதன் ஆகியோர் செயல்முறை பயிற்சி செய்து காட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










