» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:57:10 AM (IST)
திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.4) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், அமலிநகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமியபுரம், கானம்,
குரூப்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை, தென் திருப்பேரை, மாவடி பண்ணை, குரங்கனி, குளத்து குடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், பறையூர், மணத்தி, கல்லக்குவாய்ச்சான், ராஜபதி, வரண்டியவேல், வீரமணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!
புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)







