» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் நூலகத்தில் மேயர் ஆய்வு
சனி 8, மார்ச் 2025 12:06:47 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள பொன் சுப்பையா நூலகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறும்போது, "கிருஷ்ணராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன்சுப்பையா திருமண மண்டபம் அருகில் உள்ள சாலை மற்றும் பொன் சுப்பையா நூலகம் ஆகியவற்றை பொதுமக்களின் கோரிக்கையிணை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
அப்பொழுது ஏற்கனவே இருக்கின்ற அந்த பேவர் சாலையை உயர்த்தி தருகிறேன் என்று மண்டபத்தின் உரிமையாளரும் பொன் சுப்பையா அவர்களின் மகனுமான பிரேம் வெற்றி கூறியுள்ளார்கள். மேலும் நூலகமானது அவர்களால் புதுப்பிக்கப்பட்டு தரப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடி லாரி புரோக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்புராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










