» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜவுளி வாங்க பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களிலும் கூட்டம் காணப்படுகிறது.
திருச்செந்தூர், ஏரல் மற்றும் சென்னையில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடில், சாண்டா கிளாஸ் போன்ற சிறப்பு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
இங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்ற ஆடைகள், பெண்கள் ஃபேஷன் உடைகள் போன்றவற்றை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட், பேண்ட் சர்ட் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விற்பனை களை கட்டியுள்ளது. ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)










