» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் 100பேர் ரத்த தானம் : பாராட்டு சான்றிதழ்!
சனி 8, மார்ச் 2025 11:33:24 AM (IST)

தூத்துக்குடியில் 100பேர் ரத்ததானம் வழங்கிய நிகழ்விற்காக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இதனை பாராட்டும் விதமாக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் மற்றும் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவமணை முதல்வர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










