» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்

சனி 8, மார்ச் 2025 11:22:12 AM (IST)



தூத்துக்குடியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து தூத்துக்குடி அண்ணா நகர், டூவிபுரம் பகுதி மக்களிடம், அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்றாவதாக ஒரு மொழி கற்குக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாநக பாஜக சார்பில் காசிலிங்கம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டதாக பாஜக பிரமுகர் காசிலிங்கம் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 9, 2025 - 07:40:44 AM | Posted IP 172.7*****

திமுக நடத்தும் நீட் கையெழுத்து நாடகம் என்னவானது? பே பே பே

மக்கள்Mar 8, 2025 - 08:51:31 PM | Posted IP 172.7*****

நடிகர் காசிலிங்கம் அவர்கள் சினிமா துறையில் தனது புகழ் மற்றும் சம்பளம் சினிமா உச்சத்தை விட்டுவிட்டு மக்கள் சேவை புரிவது பாராட்டுக்குரியது

ராமர்Mar 8, 2025 - 02:13:27 PM | Posted IP 172.7*****

ஹா ஹா அப்படி எத்தனை பேர் கையெழுத்து இட்டார்கள் என்று விவரம் இருந்தால் அனுப்புங்கள்....

ValthukkalMar 8, 2025 - 01:40:57 PM | Posted IP 104.2*****

Valthukkal....

IndianMar 8, 2025 - 12:05:30 PM | Posted IP 172.7*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory