» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

சனி 10, மே 2025 10:29:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் : தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி!

சனி 10, மே 2025 10:15:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் ராணுவ வீரர்களுக்காக முதல்வர் முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது...

NewsIcon

ஓடைக்குள் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி: உறவினர் காயம்

சனி 10, மே 2025 8:44:01 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆட்டோ ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் உறவினர் காயமடைந்தார்.

NewsIcon

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு 2 புதிய சுற்று பஸ்கள் இயக்கம்!

சனி 10, மே 2025 8:40:22 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் பஸ்நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு 2 புதிய சுற்றுப் பஸ்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

NewsIcon

பைக் மீது கார் மோதி விபத்து: டீக்கடை ஊழியர் பலி

சனி 10, மே 2025 8:37:44 AM (IST) மக்கள் கருத்து (0)

மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

NewsIcon

கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சனி 10, மே 2025 8:32:52 AM (IST) மக்கள் கருத்து (0)

பசுவந்தனை கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

NewsIcon

பாலத்தில் பைக் மோதி விபத்து: வாலிபர் பரிதாப சாவு!

சனி 10, மே 2025 8:30:51 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரம் அருகே ஓடை பாலத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

திருச்செந்தூா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.22 கோடி

சனி 10, மே 2025 8:15:27 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.22 கோடி ரொக்கமும், 1.37 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் போா் பாதுகாப்பு ஒத்திகை: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சனி 10, மே 2025 8:10:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை இன்று (மே 10) நடைபெறவுள்ளது.

NewsIcon

விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

வெள்ளி 9, மே 2025 10:04:45 PM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலகலமாக நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு

வெள்ளி 9, மே 2025 7:56:32 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் ஆய்வு செய்தார்...

NewsIcon

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் : அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு

வெள்ளி 9, மே 2025 5:28:19 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட...

NewsIcon

பெண் குழந்தை கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாய் கைது!

வெள்ளி 9, மே 2025 5:05:45 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் 2¾ வயது பெண் குழந்தை கொலை தொடர்பாக தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

பி.எம். கிசான் திட்டத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

வெள்ளி 9, மே 2025 3:16:13 PM (IST) மக்கள் கருத்து (4)

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம்...

NewsIcon

குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு

வெள்ளி 9, மே 2025 12:39:48 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

« PrevNext »


Thoothukudi Business Directory