» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் விதிகளை மீறியதாக 4 மத போதகர்கள் சஸ்பெண்ட் : திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை

ஞாயிறு 11, மே 2025 11:39:14 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் விதிகளை மீறியதாக மத போதகர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து, திருமண்டல நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.

NewsIcon

திருச்செந்தூர் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை

ஞாயிறு 11, மே 2025 11:29:29 AM (IST) மக்கள் கருத்து (0)

கொடைக்கானலில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

NewsIcon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!!

ஞாயிறு 11, மே 2025 10:12:44 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

NewsIcon

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

ஞாயிறு 11, மே 2025 9:57:48 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஸ்ட்ரைக் தொடர்கிறது!

ஞாயிறு 11, மே 2025 9:51:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் 24வது நாளாக...

NewsIcon

திருச்செந்தூரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்

ஞாயிறு 11, மே 2025 9:45:28 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.

NewsIcon

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

ஞாயிறு 11, மே 2025 9:42:22 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. . . .

NewsIcon

நாசரேத் தூய யோவான் பேராலயதில் 97வது பிரதிஷ்டை: அசன பெருவிழா!

ஞாயிறு 11, மே 2025 9:24:08 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் தூய யோவான் பேராலய 97 வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நடந்த அசன விருந்து நிகழ்ச்சியை தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம்....

NewsIcon

தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி!

சனி 10, மே 2025 9:20:45 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலையான வழிகாட்டுதல் ....

NewsIcon

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு

சனி 10, மே 2025 8:21:06 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி...

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு: மஞ்சள் இடித்த சுமங்கலி பெண்கள்!

சனி 10, மே 2025 8:07:07 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை சனி மஹா பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!

சனி 10, மே 2025 6:00:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்

சனி 10, மே 2025 4:47:43 PM (IST) மக்கள் கருத்து (0)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்ஸ்க்கு ஆள் சேர்ப்பு முகாம்....

NewsIcon

தூத்துக்குடி தேரோட்டத் திருவிழாவில் அன்னதானம் : மேயர் துவக்கி வைத்தார்

சனி 10, மே 2025 3:20:10 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு அன்னதானத்தை மேயர் ஜெகன்பொியசாமி தொடங்கி வைத்தாா்.

NewsIcon

தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சனி 10, மே 2025 11:28:28 AM (IST) மக்கள் கருத்து (5)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory