» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை
ஞாயிறு 11, மே 2025 11:29:29 AM (IST)

கொடைக்கானலில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கொடைக்கானலில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது . இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் உலக சாதனை நிகழ்வில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவி சலைத்மா மற்றும் ரிஷித் குமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பல வகையான சிலம்ப முறைகளை செய்து சாதனை படைத்தனர்.
இதற்கு அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த மாஸ்டர் கராத்தே டென்னிசன் பாராட்டினார். இந்த நிகழ்வில் திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன்,பால் துறை சுரேஷ்,பெரியதுரை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










