» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 8:28:50 PM (IST)

புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் சமவெளி நகர மக்களோடு மீனவ கிராமம் ஒரமாக ஒது(ங்)கியே வாழ்வில் இருப்பிடம் அமையும். காரணம் அவர்களின் தொழில்முறை பூமிவியல் அமைப்பிற்கேற்ப கடலேயோட்டியே கடற்கரை ஊரும் அமையும். பொதுசமவெளி மக்களோடு கடற்கரை ஊரை அடையாளப்படுத்தி, நினைவூட்டுதல் செய்வதே நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு பதாகை மட்டுமே புன்னக்காயல் அரசின் அறிவிப்பு பதாகை நசுங்கி,ஒடிந்து கீழே விழுந்ததை பொது மக்களே தூக்கி கயிறால் கட்டி தூக்கி பிடிக்கும் நிலைமை??
புன்னக்காயல் வரலாற்று பெருமைமிகு முதல் தமிழ் அச்சுக்கூடம் அமைந்த,பொருநை தாய் சங்கமிக்கும் சங்குமுக (இந்துக்கள் முன்னோரை நினைத்து ஆடி அம்மாவாசை திதி வழிபடும் சங்குமுக ஈஸ்வரன் கோவில்) துறைமுகம் அமைய பெற்ற ஊர், பக்தர்களும், சுற்றுலா விரும்பிகளும் அதிகம் வரும் புன்னக்காயல் ஊருக்கு பயணம் செய்ய ஒரே ஒரு வழிப்பாதை தான் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆத்தூர் (மணி ஹோட்டல் எதிர்) நகரத்தில் இருப்பதை புதுப்பித்து புதுபொலிவு செய்து தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆழிபுத்திரன்@தாமஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










