» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்

வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு

வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST) மக்கள் கருத்து (0)

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்...

NewsIcon

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST) மக்கள் கருத்து (0)

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் பணிகள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....

NewsIcon

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:23:12 AM (IST) மக்கள் கருத்து (0)

நவத்திருப்பதி ஸ்தலங்களில் 7-வது ஸ்தலமாகவும், சுக்கிர ஸ்தலமாகவும் விளங்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் ....

NewsIcon

பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST) மக்கள் கருத்து (1)

திருமணமான சில நாட்களிலேயே தம்பதி இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

NewsIcon

வயரிங் வேலையின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:05:28 AM (IST) மக்கள் கருத்து (0)

வீட்டின் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

தப்பியோடிய போக்சோ வழக்கு கைதி மீண்டும் பிடிபட்டார்: தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:00:50 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய வாலிபரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

NewsIcon

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : ஜூன் 1-ல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 9:04:48 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் 92 வேட்பாளர்கள் போட்டி: இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு!

வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக, நாதக ஆகிய...

NewsIcon

தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில், சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 45 கிலோ 500 கிராம்...

NewsIcon

தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST) மக்கள் கருத்து (0)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில்...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 77 லட்சம் ரொக்கம் மற்றும் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 5,05,477 ....

NewsIcon

100% வாக்குப்பதிவு: உப்பளத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் விஷு மகாஜன் விழிப்புணர்வு!

வியாழன் 9, ஏப்ரல் 2026 12:14:57 PM (IST) மக்கள் கருத்து (0)

சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு வேப்பலோடை பகுதியில் உப்பு நிறுவனத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ...

« PrevNext »


Thoothukudi Business Directory