» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென் மாவட்ட அளவிலான அழகு கலை போட்டி!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:53:13 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் தென் மாவட்ட அளவிலான அழகு கலை, ஆரிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்.
நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST) மக்கள் கருத்து (0)
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக எம்எல்ஏவின் மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தூத்துக்குடியில் பைக் விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:19:03 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிநபர் ஆக்கிரமிப்பால் 11 குடும்பங்கள் கடும் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:46:26 AM (IST) மக்கள் கருத்து (0)
சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் தனி நபரின் நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.13-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:42:48 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 13-ஆம் தேதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
காற்றாலை பிரச்சினையில் விவசாயி தற்கொலை : உறவினர்கள் போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:40:55 AM (IST) மக்கள் கருத்து (0)
தனியார் காற்றாலை நிலம் எடுப்பதில் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்....
தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:37:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா
திங்கள் 8, டிசம்பர் 2025 8:34:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரண்மனையில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் சார்பில்...
மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: ஜேசிபி, 2 டிராக்டர் பறிமுதல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:06 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆறுமுகநேரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
மது போதையில் தகராறு: 2 பேர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:14:40 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் தீ விபத்து!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:08:31 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.
நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST) மக்கள் கருத்து (0)
பஜார் பகுதியில் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது....
கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST) மக்கள் கருத்து (0)
மின்வாரியத்தின் அலட்சியத்தால் இப்போது ரூ. 50ஆயிரம் மதிப்பிலுள்ள எனது மாடே மின்சாரம் தாக்கி இறந்து விட்டது. இதை மருத்துவ...
செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST) மக்கள் கருத்து (0)
செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் கிராம உதயம் கிளை அலுவலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்நடந்தது.









