» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!
திங்கள் 16, ஜூன் 2025 10:42:58 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று 225 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
துணை மின் நிலையத்தில் ரூ.1லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு : போலீஸ் விசாரணை
திங்கள் 16, ஜூன் 2025 10:34:37 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் துணை மின் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு: எம்.பி, அமைச்சர், ஆட்சியர், மேயர் பங்கேற்பு
திங்கள் 16, ஜூன் 2025 10:27:47 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், நடைபெற்ற நான்காவது நெய்தல் கலைத் திருவிழா நிறைவுபெற்றது.
குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா
திங்கள் 16, ஜூன் 2025 10:14:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம்
திங்கள் 16, ஜூன் 2025 10:09:36 AM (IST) மக்கள் கருத்து (0)
எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது
பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST) மக்கள் கருத்து (0)
மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதிகளுடன் கூடிய...
டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாட்டில் ‘கள்’ இறக்க அனுமதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் பனை ஏறும் போராட்டம்...
விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி போட்டிகளை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST) மக்கள் கருத்து (0)
தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள் அன்னதானத்தில் பங்கேற்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர்.
அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4655 பேர் எழுதினர் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:55:27 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விக்டோரியா சி.பி.எஸ்.சி பள்ளி, எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் வ.உ.சி கல்லூரி என மொத்தம் 22 தேர்வு மையங்களில்....
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: காவலாளி பரிதாப சாவு!
ஞாயிறு 15, ஜூன் 2025 10:16:22 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலி
ஞாயிறு 15, ஜூன் 2025 10:09:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் காயம் : கிராம மக்கள் சாலைமறியல்
ஞாயிறு 15, ஜூன் 2025 10:03:44 AM (IST) மக்கள் கருத்து (0)
லாரி மோதி 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் சாலைமறியலில்....









