» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

ஞாயிறு 31, மே 2026 8:49:32 AM (IST) மக்கள் கருத்து (0)

பொதுத்தேர்வு மற்றும் திறனாய்வுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைப் பாராட்டும் விதமாக, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்....

NewsIcon

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்!

ஞாயிறு 31, மே 2026 8:40:34 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் நடைபெற்ற 15-ஆவது லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில், மும்பை....

NewsIcon

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஜெபமாலை பவனி!

சனி 30, மே 2026 8:23:25 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில், தேவமாதாவின் வணக்க மாதத்தையொட்டி மரியாயின் இயக்கத்தின் 35-ஆவது ஆண்டு விழா...

NewsIcon

குப்பைக்காடாக தூத்துக்குடி தாலுகா அலுவலகம்: பாட்டில்கள், குப்பைகள் தேங்கி அவல நிலை!

சனி 30, மே 2026 5:43:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் இயங்கி வரும் தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் குப்பைகளும், மது பாட்டில்களும் சிதறிக் கிடப்பதால்...

NewsIcon

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு

சனி 30, மே 2026 5:31:15 PM (IST) மக்கள் கருத்து (1)

இந்திய அஞ்சல்துறை சார்பில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர தபால் முத்திரை வெளியிடப்பட்டது.

NewsIcon

கோவில்பட்டி கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா

சனி 30, மே 2026 4:51:53 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் : பேராசிரியர் எபினேசர் ஜோயல் குமார் நியமனம்

சனி 30, மே 2026 4:32:30 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக சென்னை அரசு பொது மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை பேராசிரியர்....

NewsIcon

தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் உங்களுக்கு ஏன் பதற்றம்? அனிதாவிற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

சனி 30, மே 2026 3:25:44 PM (IST) மக்கள் கருத்து (4)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடு செய்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது? என்று....

NewsIcon

தூத்துக்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஜூன் 6, 7 தேதிகளில் இலவசப் பயிற்சி!

சனி 30, மே 2026 12:42:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், பொதுமக்களுக்காகத் தீ விபத்துக்கள் குறித்தும், அதனை அணைக்கும் முறைகள்...

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!

சனி 30, மே 2026 12:09:48 PM (IST) மக்கள் கருத்து (5)

திருச்செந்தூர் கோவிலின் புகழை சிறுமைப்படுத்தியதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

NewsIcon

திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனி 30, மே 2026 11:39:28 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, இன்று (மே 30) லட்சக்கணக்கான ....

NewsIcon

பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது!

சனி 30, மே 2026 8:50:09 AM (IST) மக்கள் கருத்து (0)

பள்ளி மைதானம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

NewsIcon

ஆழ்வார்திருநகரி கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சனி 30, மே 2026 8:42:42 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மிக விமரிசையாக ...

NewsIcon

காவல் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை - மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!

சனி 30, மே 2026 8:33:56 AM (IST) மக்கள் கருத்து (1)

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

NewsIcon

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

சனி 30, மே 2026 8:29:22 AM (IST) மக்கள் கருத்து (0)

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு...

« PrevNext »


Thoothukudi Business Directory