» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் ஆட்சியர் வரவேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:11:56 AM (IST)

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடி வந்தடைந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகங்களை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தார்.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (28.07.2026) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகம் வழங்கி முறைப்படி வரவேற்பு அளித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு ஆளுநருக்குத் தகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)








