» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)
தூத்துக்குடி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தூத்துக்குடி நகர் கோட்ட மின்பகிர்மான வட்டச் செயற் பொறியாளர் லெ.சின்னத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (வியாழக்கிழமை) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
இனிகோ நகர், ரோச்சு காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பயர் தெரு, மணல் தெரு, பெரெயரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடைதெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம்,
பாத்திமா நகர், இந்திரா நகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், பிராப்பர், சந்தை ரோடு, காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு, CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கீள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர், முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இந்த மின்தடை நேரத்தைக் கருத்தில் கொண்டு தங்களது மின் தேவைகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி!
புதன் 15, ஜூலை 2026 4:44:13 PM (IST)

திருச்செந்தூரில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் மாநாடு ரத்து: தூத்துக்குடியில் நடத்தத் திட்டம்!
புதன் 15, ஜூலை 2026 4:18:19 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, அதிமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)








