» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் உயிரிழப்பு
புதன் 15, ஜூலை 2026 10:55:22 AM (IST)
தூத்துக்குடி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வட மாநில நபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் மீது நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. மேலும் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து இறந்த நபர் மற்றும் மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5பேர் கைது!
புதன் 15, ஜூலை 2026 11:04:16 AM (IST)








