» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வஉசி கல்விக் குழுமங்களின் செயலாளர் சதாபிஷேக விழா!
சனி 13, டிசம்பர் 2025 11:01:50 AM (IST)

தூத்துக்குடியில், வஉசி கல்விக் குழுமங்களின் செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் - சுப்புலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்விக் குழுமங்களின் செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் - சுப்புலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர் கீதாஜீவன், வஉசி கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











சிவகுருநாதன் கழுகுமலை cell 7010834267Dec 13, 2025 - 01:32:38 PM | Posted IP 104.2*****