» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை இல்லாத இளைய சமுதாயம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்
திங்கள் 3, நவம்பர் 2025 11:58:49 AM (IST)

தூத்துக்குடியில் போதை இல்லாத இளைய சமுதாயம் 3.0 திட்டத்தின் கீழ் தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை சார்பில் போதை இல்லாத இளைய சமுதாயம் 3.0 திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் வளாகம், புதிய பேருந்து நிலையம், தாளமுத்து நகர் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுக வளாகம் போன்ற இடங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட உதவி ஆணையர் விகே கல்யாணகுமார், கோட்ட கலால் அலுவலர் தங்கையா, தமிழன்டா கலைக்குழு ஜெகஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மயிலாட்டம், குதிரை ஆட்டம், கொக்கலி ஆட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










