» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு: வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 8:19:19 AM (IST)
கோவில்பட்டி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்த ஹரிஹர சுதன் மனைவி பவித்ரா (21). இவர், சம்பவத்தன்று நாலாட்டின் புதூர் அருகே அணுகு சாலையில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர், பவித்ரா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டாராம்.
இதுகுறித்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, செல்போனை பறித்துச் சென்ற நாலாட்டின்புதூர் ஆர்.சி .தெருவைச் சேர்ந்த நீதி மகன் திலீபனை (33) கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











naan thaanJun 18, 2025 - 01:39:40 PM | Posted IP 104.2*****