» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

புதன் 18, ஜூன் 2025 8:15:10 AM (IST)

கோவில்பட்டியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகே, தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

naan thaanJun 18, 2025 - 01:42:55 PM | Posted IP 162.1*****

சாக வேண்டும் என்று எண்ணம் இருந்தால் ரயில் தண்டவாளத்தில் பாயாதீர்கள் , 10 பைசா கிடைக்காது , பாடி எடுக்க காசு கட்ட வேண்டும், ஏதாவது அரசு , தனியார் பேருந்து , தேசிய , ஊரக நெடுஞ்சாலைகளை தேர்வு செய்தால் , சந்ததிகள் உன் சாவிலாவது பயன் பெறுவார்கள் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory