» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதைப்பொருள் தடுப்பு: மாணவர்களுடன் எஸ்பி கலந்துரையாடல்!
வியாழன் 1, மே 2025 11:55:14 AM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் எஸ்பி ஆல்பர்ட் ஜான், கலந்துரையாடி போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு சென்று அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர்களிடம் விளையாட்டு மற்றும் கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் என்றும், போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தவிர்த்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடந்து எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், சாதனையாளர்களாகவும் வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










