» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தட்டப்பாறை ரயில்வே கேட் நாளை மூடல்: தெற்கு ரயில்வே தகவல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 9:46:17 PM (IST)
பராமரிப்பு பணிக்காக தட்டப்பாறை ரயில்வே கேட் நாளை காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே மணியாச்சி - தட்டப்பாறை ரயில் நிலையமிடையே புதியம்புத்தூர் - புதுக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் நாளை 26.02.2025 அன்று பராமரிப்பு பணிக்காக காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)










