» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா

திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)



தூத்துக்குடி செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் 76ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வு சங்கம் சார்பில் நல்லரயன் செவித்திறன் குறைந்தோர்க்கான லுத்தரன் மேல்நிலைப் பள்ளியில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மு.மெய்கண்டன் தலைமையில் 76ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களின் கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory