» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!
வியாழன் 20, நவம்பர் 2025 3:43:23 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யாதது ஏன்? மாணவர் சங்கம் கேள்வி!
வியாழன் 20, நவம்பர் 2025 3:37:25 PM (IST) மக்கள் கருத்து (1)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு திமுக வரவேற்பு!
வியாழன் 20, நவம்பர் 2025 3:30:00 PM (IST) மக்கள் கருத்து (0)
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை...
தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்கிறார்கள் : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 12:22:18 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனர் என்று ...
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
வியாழன் 20, நவம்பர் 2025 11:44:57 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. தீவிரவாதிகள் போல வந்த 13 பேர் பிடிபட்டனர்.
வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு : அரசே விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை!
வியாழன் 20, நவம்பர் 2025 11:13:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்ந்துள்ள நிலையில், முட்டை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்...
சேவைக் குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 20, நவம்பர் 2025 10:59:26 AM (IST) மக்கள் கருத்து (0)
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ. 1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு...
வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
வியாழன் 20, நவம்பர் 2025 10:46:33 AM (IST) மக்கள் கருத்து (0)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட...
தூத்துக்குடியில் வாக்காளர் சேவை மையங்கள் : மாநகராட்சி ஆணையர் தகவல்
வியாழன் 20, நவம்பர் 2025 10:18:19 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள் திருட்டு: 2 வாலிபர்கள் கைது!
வியாழன் 20, நவம்பர் 2025 10:15:44 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் செல்போன்களை திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்தம் 2வது நாளாக தொடர்கிறது
வியாழன் 20, நவம்பர் 2025 10:12:51 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ...
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு: 2பேர் கைது
வியாழன் 20, நவம்பர் 2025 10:06:57 AM (IST) மக்கள் கருத்து (0)
உடன்குடியில் ஆடு திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது - கார் பறிமுதல்!
புதன் 19, நவம்பர் 2025 8:51:08 PM (IST) மக்கள் கருத்து (0)
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர் 2 பேரை கோவில்பட்டி போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
புதன் 19, நவம்பர் 2025 4:49:29 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.









