» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST) மக்கள் கருத்து (0)
போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விடுதியில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த நோட்டுகள் ....
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் காயமடைந்தார்.
அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என....
பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:54:35 AM (IST) மக்கள் கருத்து (0)
பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்படுகிறது என்று வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே. ரவி. தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோவில் யானையிடம் ஆசிபெற்ற பாகனின் மகள்கள்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:45:15 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகனின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அவரது மகள்கள், யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றனர்.
மழைக்காலத்தில் பல்லாங்குழியான சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:35:53 AM (IST) மக்கள் கருத்து (0)
பொதுமக்கள் நலன் கருதி முத்துலாபுரம் - தோல்மலைப்பட்டி - கடலையூர் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்....
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST) மக்கள் கருத்து (0)
பாலக்காடு எக்ஸ்பிரஸை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை ரயில்வே உதவி கோட்ட மேலாளர்....
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?- நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி கேள்வி
சனி 6, டிசம்பர் 2025 5:17:24 PM (IST) மக்கள் கருத்து (2)
கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத்....
வன விலங்கு வேட்டைத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 6, டிசம்பர் 2025 5:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)
வல்லநாடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மனித-விலங்கு முரண்பாடு மற்றும் வன விலங்கு வேட்டைத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள் : மேயரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 4:30:35 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று மேயரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடியில் ரூ.2.24 கோடி நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்
சனி 6, டிசம்பர் 2025 4:01:24 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.24 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
இலங்கை மக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் : தூத்துக்குடியில் இருந்து கப்பலில் அனுப்பி வைப்பு
சனி 6, டிசம்பர் 2025 3:45:12 PM (IST) மக்கள் கருத்து (0)
டித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால்பவுடர் உள்ளிட்ட...
வக்ஃப், வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம்!
சனி 6, டிசம்பர் 2025 3:37:33 PM (IST) மக்கள் கருத்து (0)
வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
சனி 6, டிசம்பர் 2025 10:52:17 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.....
அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி : நடவடிக்கை எடுக்க எஸ்.எஃப்.ஐ கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 10:33:58 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூடிக்கிடக்கும் கழிவறையை சரி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர...









