» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

அகற்றப்படாத வி.சி.க. சுவர் விளம்பரம்: தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு!

வெள்ளி 27, மார்ச் 2026 8:47:54 PM (IST) மக்கள் கருத்து (0)

குரும்பூர் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அகற்றப்படாமல் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுவர் விளம்பரம் தொடர்பாகப் போலீசார்...

NewsIcon

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பாதுகாப்பு ஆட்சியர் ஆய்வு!

வெள்ளி 27, மார்ச் 2026 8:36:26 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள்...

NewsIcon

தூத்துக்குடியில் உடைந்த கால்வாய் மூடிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

வெள்ளி 27, மார்ச் 2026 5:55:33 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் அருகே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்....

NewsIcon

பிரதான குழாய் வால்வு உடைந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் - தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 5:46:21 PM (IST) மக்கள் கருத்து (0)

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. . .

NewsIcon

தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!

வெள்ளி 27, மார்ச் 2026 5:36:48 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு உணவகங்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

NewsIcon

தூத்துக்குடி முதியோர் இல்லத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

வெள்ளி 27, மார்ச் 2026 5:01:14 PM (IST) மக்கள் கருத்து (0)

சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி 'லிட்டில் சிஸ்டர்ஸ்' முதியோர் இல்லத்தில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

NewsIcon

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்!

வெள்ளி 27, மார்ச் 2026 4:21:08 PM (IST) மக்கள் கருத்து (0)

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் இதுவரை ரூ.52.69 லட்சம் பறிமுதல்; ரூ.45.34 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்

வெள்ளி 27, மார்ச் 2026 3:58:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இன்று வரை ரூ.52.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

விளாத்திகுளம் வேட்பாளர் சத்யா: முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவிக்கு அதிமுக மீண்டும் வாய்ப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 3:34:35 PM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா போட்டியிடுகிறார்.

NewsIcon

தூத்துக்குடியில் சி.த. செல்லப்பாண்டியன் போட்டி: ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி சண்முகநாதன்..!

வெள்ளி 27, மார்ச் 2026 3:14:38 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்பி சண்முகநாதன் மற்றும் ...

NewsIcon

கோவில்பட்டி கல்லூரியில் 25வது விளையாட்டு விழா

வெள்ளி 27, மார்ச் 2026 3:11:03 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

NewsIcon

தீண்டாமை சுவரை அகற்ற கோரி தேர்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் அறிவிப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 10:19:05 AM (IST) மக்கள் கருத்து (0)

இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு...

NewsIcon

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: தூத்துக்குடியில் 19,271 மாணவ, மாணவிகள் எழுதினர்!

வெள்ளி 27, மார்ச் 2026 8:28:07 AM (IST) மக்கள் கருத்து (0)

பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

NewsIcon

கோவில் திருவிழா மோதலில் தம்பதி மீது தாக்குதல்: அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது!

வெள்ளி 27, மார்ச் 2026 8:17:38 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், தம்பதியினரை வீடுபுகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது.....

NewsIcon

தூத்துக்குடி டூ கொல்கத்தா: முதன்முறையாக ரயிலில் பறந்தது பட்டாணி - மதுரை கோட்டம் புதிய சாதனை!

வெள்ளி 27, மார்ச் 2026 8:08:36 AM (IST) மக்கள் கருத்து (1)

மதுரை ரயில்வே கோட்டம் 2025-2026-ம் நிதியாண்டிற்கான சரக்குக் கையாளுதல் இலக்கை, நிதியாண்டு முடிவதற்கு முன்பே ...

« PrevNext »


Thoothukudi Business Directory