» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)
தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு தமிழ்நாடு அரசு காஜிகளின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தலைமையிலான புதிய அரசு மக்கள் நலன், பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் வீரநடை போடுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நாடு அரசு காஜி கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)










