» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது

புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

விளாத்திகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் சேர்ந்த பேஸ்கி மகன் திலேத்குமார் (52), இவர் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 27-03-2026 அன்று வீட்டில் உள்ள அனைவரும் சர்ச்சுக்கு சென்றிருந்தனர்.

அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை திலேத்குமார் 16 பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திலேத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory