» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
ஞாயிறு 9, மார்ச் 2025 9:01:14 AM (IST)

நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 17பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் நாசரேத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமையில் மாவட்ட செயலாளர் அருணாச்சலம் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தாடிமுருகன், திருச்செந்தூர் நகர தலைவர் முத்துராஜ், நாசரேத் நகர தலைவர் ராஜசெல்வன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வரதன், ஓடை முருகேசன், சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளர் கலியமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










