» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குபீறியில் கிராமப்புற தமிழ் மன்ற கூட்டம்
செவ்வாய் 4, மார்ச் 2025 8:42:17 PM (IST)

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவிஞர் மூக்குப்பீரி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தேவதாசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர் சாந்தி பிரபு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். இதில் அவர் எழுதிய தேனீர் நேரம் சிறுகதை நூலை கவிஞர் தேவதாசன் திறனாய்வு செய்தார். சாந்தி பிரபு ஏற்புரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் நாசரேத் நூலக வாசக வட்ட தலைவர் அய்யாகுட்டி சிறப்புரையாற்றினர். நாசரேத் நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆடிட்டர் கொம்பையா, கவிஞர் சிவா ஜான் பிரிட்டோ மந்திரம், வார்டு கவுன்சிலர் பொன்ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










