» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 1, மார்ச் 2025 10:33:39 AM (IST)
தூத்துக்குடியில் குடோனில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி ரூ.30ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அழகு சுந்தரம் மகன் மாரிமுத்து (65) என்பவர் அழகு விலாஸ் என்ற பெயரில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். கடைக்குப் பின்னால் உள்ள அவரது குடோனில் நேற்று காலை பார்க்கும் பொழுது கண்காணிப்புக்கு வைக்கப்பட்டிருந்த 6 கேமராக்கள் உடைக்கட்டு இருந்தது.
மேலும் அங்கிருந்த 3 சீலிங் ஃபேன், இரண்டு மின் மோட்டார்கள் திருடுபோயிருந்தது. திருடப்பட்ட மட்டும் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மரும ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










