» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காங்கிரஸ் வார்டு மறு சீரமைப்பு கூட்டம்

சனி 1, மார்ச் 2025 8:47:54 AM (IST)



தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் வார்டு மறு சீரமைப்பு கூட்டம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் ஆர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி ,வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், தமிழக காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டியின் மாநில செயல் தலைவர் திருமதி ஜெயஜோதி, மாநகர பொதுச்செயலாளர் இக்னேசியஸ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, டிசிடியு மாநிலச் செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

இக்கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பாக பணியை செய்யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செல்வப் பெருந்தகைக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தெரிவித்து கொண்டனர் 

முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி, மீனவர் அணி மிக்கேல் குரூஸ், முன்னாள் மாநில பேச்சாளர் பார்த்திபன், INTUC கண்ணன்,ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ் வார்டு தலைவர்கள் நேரு ஜோக்கின்ஸ், சுரேஷ்குமார் செல்வ முருகன் துணை கிரிதர் தூசன் சேவியர் மிஸியர் பெருமாள் பிரதீப் தினகரன் அலெக்சாண்டர் சிவாஜி விஜயா அசனார் ராஜபாண்டி உமா மகேஸ்வரி எபநேசர் ஞானராஜ் சிவலிங்கம் சம்சுதீன் டேனியல் சாந்தகுமார் ஜெபத்துரை குணசேகரன் சண்முகசுவாமி சுந்தர் சிங் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மைதீன் ஹசன் மாநகர தலைவர் சக்தி கணேஷ் அஜித் கிளாடிஸ் ரியாஸ் அஜ்மல் அகஸ்டின் ஸ்டான்லி முருகேசன் தனலட்சுமி பேச்சியம்மாள் சோனியா சுமித்ரா வாசி ராஜன் முத்துராஜ் ஆல்வின் சந்திரசேகர் தேவேந்திரன் சாந்தி முனீஸ்வரி மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory