» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி இஞ்ஞாசியார் பள்ளி மாணவர்கள் களப்பயணம்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 4:48:44 PM (IST)

தூத்துக்குடி தூய. இஞ்ஞாசியார் பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் விமான நிலையம் உளிட்ட பகுதிகளில் களப்பயணம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி தூய. இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் தூத்துக்குடி விமானம் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். வல்லநாடு வெளிமான்கள் உய்விடத்தை பார்வையிட்டனர். வனவிலங்கு அதிகாரி அசோக்குமார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பின்பு திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை பார்வையிட்டனர். அங்கு பலவிதமான அறிவியல் கணிதம் ஆக்கபூர்வமான செய்திகளையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி ஒத்துழைப்புடன் தாளாளர் தந்தை கிருபாகரன் அடிகளார் வழிகாட்டுதலிலும் ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல், பொறுப்பாசிரியர் ஆசிரியை சுகவதி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் தேசிய பசைப்படை மாணவ மாணவிகள் உறுப்பினர்கள் மொத்தம் 35 பேர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










