» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

புதன் 20, மார்ச் 2024 5:56:32 PM (IST) மக்கள் கருத்து (0)

குமரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்...

NewsIcon

அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்து!

புதன் 20, மார்ச் 2024 5:45:56 PM (IST) மக்கள் கருத்து (2)

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

NewsIcon

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

புதன் 20, மார்ச் 2024 5:04:17 PM (IST) மக்கள் கருத்து (0)

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கீடு! தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்

புதன் 20, மார்ச் 2024 3:58:55 PM (IST) மக்கள் கருத்து (0)

பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது.

NewsIcon

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டி: பாஜகவில் இணைந்த தமிழிசை பேட்டி!

புதன் 20, மார்ச் 2024 3:28:00 PM (IST) மக்கள் கருத்து (3)

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிடப் போவதாக பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

NewsIcon

கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயம் : திமுக தேர்தல் வாக்குறுதி

புதன் 20, மார்ச் 2024 12:04:08 PM (IST) மக்கள் கருத்து (7)

கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி பயோடேட்டா

புதன் 20, மார்ச் 2024 11:33:07 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் தென்காசி தொகுதி வேட்பாளராக பல் மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

NewsIcon

தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

புதன் 20, மார்ச் 2024 10:40:33 AM (IST) மக்கள் கருத்து (0)

தி.மு.க. தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

NewsIcon

மக்களவை தேர்தல்: அதிமுக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் இபிஎஸ்!

புதன் 20, மார்ச் 2024 10:35:11 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களவை தேர்தல் 2024-க்கான முதற்கட்டமாக 16 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

NewsIcon

ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட ஒன்றுபட்டு நிற்போம்: மு.க.ஸ்டாலின் சூளுரை

செவ்வாய் 19, மார்ச் 2024 4:29:27 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம் என்று...

NewsIcon

எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் போச்சு: பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய் 19, மார்ச் 2024 3:49:16 PM (IST) மக்கள் கருத்து (0)

"எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது" என்று சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

NewsIcon

குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தீவிரம் : ரூ.2 லட்சம் பறிமுதல்!

செவ்வாய் 19, மார்ச் 2024 3:12:54 PM (IST) மக்கள் கருத்து (0)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள்....

NewsIcon

கடனை திருப்பி தராததால் நண்பர் அடித்துக் கொலை : தூத்துக்குடி வாலிபர் கைது!

செவ்வாய் 19, மார்ச் 2024 3:06:42 PM (IST) மக்கள் கருத்து (0)

சுங்கான் கடையில் ரூ.200 கடனுக்காக நண்பரை அடித்துக் காென்ற சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தாதது ஏன்?: அமைச்சர் கேள்வி

செவ்வாய் 19, மார்ச் 2024 12:35:56 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தாதது ஏன்? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

NewsIcon

அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!

செவ்வாய் 19, மார்ச் 2024 12:30:00 PM (IST) மக்கள் கருத்து (1)

அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

« PrevNext »


Thoothukudi Business Directory