» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி பயோடேட்டா

புதன் 20, மார்ச் 2024 11:33:07 AM (IST)

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் தென்காசி தொகுதி வேட்பாளராக பல் மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். மேலும், தென்காசி தொகுதி வேட்பாளராக பல் மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். 




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory