» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்!!
புதன் 27, மார்ச் 2024 12:03:55 PM (IST) மக்கள் கருத்து (0)
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதன் 27, மார்ச் 2024 11:17:07 AM (IST) மக்கள் கருத்து (0)
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக ...
போலீசார் தாக்கியதில் வேன் டிரைவர் சாவு: மனைவிக்கு அங்கன்வாடி பணி வழங்க உத்தரவு
புதன் 27, மார்ச் 2024 8:16:02 AM (IST) மக்கள் கருத்து (0)
சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதில் இறந்த வேன் டிரைவரின் மனைவிக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை....
தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரசாரம்: மார்ச் 4ல் நெல்லை, குமரி, தென்காசி..!
செவ்வாய் 26, மார்ச் 2024 12:00:06 PM (IST) மக்கள் கருத்து (0)
பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 4-ந்தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில்...
தமிழ் தெரியாது... வேட்புமனுதாக்கலில் நாம் தமிழர் வேட்பாளர் அதிரடி!
செவ்வாய் 26, மார்ச் 2024 11:18:21 AM (IST) மக்கள் கருத்து (2)
வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது' என்று
சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி: வாழ்த்துக்கள் குவிகிறது!!!
செவ்வாய் 26, மார்ச் 2024 9:56:09 AM (IST) மக்கள் கருத்து (11)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் ...
மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 26, மார்ச் 2024 7:52:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் ...
மைக் சின்னம் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திடம் சீமான் முறையீடு!!
திங்கள் 25, மார்ச் 2024 5:36:26 PM (IST) மக்கள் கருத்து (2)
மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் சீமான் முறையிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் : நயினார் நாகேந்திரன்
திங்கள் 25, மார்ச் 2024 5:07:38 PM (IST) மக்கள் கருத்து (0)
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நெல்லை பாஜக வேட்பாளர்...
நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
திங்கள் 25, மார்ச் 2024 4:29:39 PM (IST) மக்கள் கருத்து (0)
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ...
சுற்றுலா பயணிகளிடம் ரூ.69 ஆயிரம் பறிமுதல் : கதறி அழுத பஞ்சாப் பெண்!
திங்கள் 25, மார்ச் 2024 4:15:24 PM (IST) மக்கள் கருத்து (2)
பஞ்சாபில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ.69 ஆயிரத்து 400 ரூபாயை தேர்தல் பறக்கும்....
புதுக்கோட்டை அருகே நகை கடையில் தீ விபத்து: ரூ.பல லட்சம் மதிப்பில் சேதம்!
திங்கள் 25, மார்ச் 2024 4:05:31 PM (IST) மக்கள் கருத்து (0)
புதுக்கோட்டை அருகே நகை கடை, பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆனது.
பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: அண்ணாமலை, எல் முருகன் மறியல்!
திங்கள் 25, மார்ச் 2024 3:58:51 PM (IST) மக்கள் கருத்து (0)
நீலகிரியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது ...
மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு, ஓபிஎஸ், துரை வைகோ வேட்புமனு தாக்கல்!
திங்கள் 25, மார்ச் 2024 12:27:46 PM (IST) மக்கள் கருத்து (0)
மக்களவைத் தேர்தலில் போட்டியிட டி.ஆர்.பாலு, ஓ.பன்னீர்செல்வம், துரை வைகோ, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவக்கம் : மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
திங்கள் 25, மார்ச் 2024 12:22:21 PM (IST) மக்கள் கருத்து (0)
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. . .