» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்துக் கழக அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்!
புதன் 29, நவம்பர் 2023 12:19:26 PM (IST) மக்கள் கருத்து (0)
நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்....

தென்காசி மாவட்ட அளவிலான செஸ் போட்டி : ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி வெற்றி
புதன் 29, நவம்பர் 2023 12:05:43 PM (IST) மக்கள் கருத்து (0)
தென்காசி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!
புதன் 29, நவம்பர் 2023 11:30:33 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுரங்க பணியாளர்கள் மீட்பு தேசத்தின் வெற்றி: எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி
புதன் 29, நவம்பர் 2023 11:24:03 AM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 41பணியாளர்களும் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் : 140 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு!
புதன் 29, நவம்பர் 2023 11:20:05 AM (IST) மக்கள் கருத்து (0)
நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 140பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
புதன் 29, நவம்பர் 2023 10:50:26 AM (IST) மக்கள் கருத்து (0)
வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:50:08 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:32:32 PM (IST) மக்கள் கருத்து (1)
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதால் மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை ....

கூட்டுறவு பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:21:15 PM (IST) மக்கள் கருத்து (0)
கூட்டுறவுயில் 2257 பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தோவாளை ஆராய்ச்சி மைய வாளகத்தில் அரிய வகை மலர்களை ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:06:22 PM (IST) மக்கள் கருத்து (0)
தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வாளகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை மலர்களை ஆட்சியர் ஆய்வு.....
_1701170504.jpg)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:52:56 PM (IST) மக்கள் கருத்து (0)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:42:33 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய....

நாங்குநேரி வட்டார பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:23:22 PM (IST) மக்கள் கருத்து (0)
நாங்குநேரி வட்டார பகுதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு செய்தார்.

காடு வளர்ப்பு திட்ட மேலாண்மை கூட்டம்: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:55:49 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மை கூட்டம் இன்று ....

அஞ்சு கிராமம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:42:34 PM (IST) மக்கள் கருத்து (0)
அஞ்சு கிராமம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று...