» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!
சனி 5, அக்டோபர் 2024 10:12:39 AM (IST) மக்கள் கருத்து (0)
கூடங்குளம் முதல் அணு உலையில் கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு? தமிழ்நாடு அரசு விளக்கம்
வெள்ளி 4, அக்டோபர் 2024 5:37:25 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது....
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
வெள்ளி 4, அக்டோபர் 2024 5:14:34 PM (IST) மக்கள் கருத்து (0)
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய...
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி. சுசீலாவுக்கு விருது : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 4:01:05 PM (IST) மக்கள் கருத்து (0)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி....
அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வெள்ளி 4, அக்டோபர் 2024 12:12:26 PM (IST) மக்கள் கருத்து (0)
டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களிலிருந்து அப்பாவி மக்களை காக்க வேண்டும் என்று....
தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல : விஜய் அறிக்கை!
வெள்ளி 4, அக்டோபர் 2024 11:20:53 AM (IST) மக்கள் கருத்து (3)
"தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி" ....
தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் : அமைச்சரவை முடிவு
வெள்ளி 4, அக்டோபர் 2024 10:09:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் கடந்தாண்டு ஜூன் மாதம், மூடப்பட்டதால், தற்போது தமிழகத்தில் 4,829 கடைகள் உள்ளன.....
மாநில அரசின் நிதியிலிருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் : இபிஎஸ் வலியுறுத்தல்
வியாழன் 3, அக்டோபர் 2024 5:54:46 PM (IST) மக்கள் கருத்து (0)
மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக ....
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
வியாழன் 3, அக்டோபர் 2024 5:39:58 PM (IST) மக்கள் கருத்து (0)
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் பழுதடைந்த பகுதியினை உடனடியாக சீரமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக...
தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மையம்: ஆட்சியர் திறந்து வைத்தார்
வியாழன் 3, அக்டோபர் 2024 5:33:27 PM (IST) மக்கள் கருத்து (0)
நடுக்கல்லூரில் தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மையத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரி புதிய கூட்டமைப்பு உருவாக்கம்!
வியாழன் 3, அக்டோபர் 2024 4:23:34 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரியில் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரி "மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க...
மது விற்பனையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பங்கு: திருமாவளவன் குற்றச்சாட்டு!
வியாழன் 3, அக்டோபர் 2024 3:43:00 PM (IST) மக்கள் கருத்து (0)
எம்ஜிஆர் காலத்திலே மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்திலே மதுக்கடைகளை அரசே ....
வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு: சென்சார் போர்டு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 3, அக்டோபர் 2024 3:38:59 PM (IST) மக்கள் கருத்து (0)
என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க .,,,,,
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வியாழன் 3, அக்டோபர் 2024 3:14:16 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசின் அனுமதி பெறாத விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை!
வியாழன் 3, அக்டோபர் 2024 11:25:37 AM (IST) மக்கள் கருத்து (0)
குமரி மாவட்டத்தில் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் பெண்கள்/குழந்தைகள் தங்கும் விடுதிகள் / இல்லங்களுக்கு சீல்....