» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வடகிழக்கு பருவமழை: சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி
வியாழன் 3, அக்டோபர் 2024 11:21:29 AM (IST) மக்கள் கருத்து (2)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சொந்தமாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.
கனிமொழி எம்பி பெயரை பயன்படுத்தியது தவறு தான் : மன்னிப்புக் கோரிய இளைஞர்!
வியாழன் 3, அக்டோபர் 2024 10:12:54 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவையில் கனிமொழி எம்பி உதவியாளரின் தம்பி என போலீசாரிடம் பொய் சொல்லி மாட்டிகொண்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டுகொண்டனர்.
ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
வியாழன் 3, அக்டோபர் 2024 10:06:09 AM (IST) மக்கள் கருத்து (0)
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
புதன் 2, அக்டோபர் 2024 5:03:54 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 2, அக்டோபர் 2024 4:24:59 PM (IST) மக்கள் கருத்து (0)
கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில்...
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு அரசே நடத்த கோரிக்கை!
புதன் 2, அக்டோபர் 2024 4:13:22 PM (IST) மக்கள் கருத்து (0)
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என ....
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 2, அக்டோபர் 2024 12:18:20 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் காலியாக...
மீனவர்களை விடுவிக்க கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகை: பாமக அறிவிப்பு
புதன் 2, அக்டோபர் 2024 12:05:48 PM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தி அக்.8-ஆம் தேதி ...
குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்!
புதன் 2, அக்டோபர் 2024 8:58:40 AM (IST) மக்கள் கருத்து (0)
குற்றாலத்தில் மழை குறைந்து, அருவிகளில் சீரான நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்.
செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:40:33 PM (IST) மக்கள் கருத்து (0)
குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:26:01 PM (IST) மக்கள் கருத்து (2)
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், 2 நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை....
மோசடி வழக்கு விசாரணை: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:08:08 PM (IST) மக்கள் கருத்து (0)
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக...
பண்டிகை காலத்தை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
செவ்வாய் 1, அக்டோபர் 2024 11:56:54 AM (IST) மக்கள் கருத்து (0)
துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:59:22 AM (IST) மக்கள் கருத்து (0)
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதை அகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ....
ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:45:32 AM (IST) மக்கள் கருத்து (0)
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.